தமிழ் மொழி விழா 2023: மாணவர்களுடன் கவிஞர் யுகபாரதி – ஒரு கலந்துரையாடல்

தமிழ் மொழி விழா 2023ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி!

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அன்புடன் அழைக்கிறது!

மாணவர்களுடன் கவிஞர் யுகபாரதி – ஒரு கலந்துரையாடல்!

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2023, காலை 10 மணி முதல் 11.30 மணி வரை – 100 விக்டோரியா சாலை, சிங்கப்பூர் தேசிய நூலகம், 16வது தளத்தில்…

மாணவர்களே வாருங்கள்!
தமிழ்த்தாய் அழகைப் பாருங்கள்!
நன்றி!