தமிழ் மொழி விழா 2021 – “நகைச்சுவை அரங்கம்”

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) உங்களை அன்புடன் அழைக்கிறது!

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில்
தமிழ் மொழி விழா 2021

நகைச்சுவை நாவலர்
திரு. செ. மோகன சுந்தரம் வழங்கும்
“நகைச்சுவை அரங்கம்”

ஞாயிற்றுக்கிழமை 11 ஏப்ரல் 2021
மாலை 6 மணி (சிங்கப்பூர் நேரம்)
பிற்பகல் 3.30 மணி (இந்திய நேரம்)

https://zoom.us/j/92444962686?pwd=QmtZeVpvYWJ4ZGY2T1BaRnVwT0Q2dz09

Zoom சந்திப்பு எண்: 924 4496 2686
கடவு எண்: TLF2021

முகநூல் முகவரி:
https://www.facebook.com/JMCAlumniAssociationSingaporeChapter/

இணையம் வழி இணைவோம்!
இன்பத் தமிழ் மொழியில் நனைவோம்!

தமிழை நேசிப்போம்!
தமிழில் பேசுவோம்!
நன்றி