தமிழ் மொழி விழா 2023: “தமிழுக்கும் அழகென்று பேர்!” இலக்கியச் சொற்பொழிவு

தமிழ் மொழி எவ்வளவு அழகானது? “தமிழுக்கும் அழகென்று பேர்!” எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற வருகிறார், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி!

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2023, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில்!

தமிழ் மொழி விழா 2023ன் ஒர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) உங்களை அன்புடன் அழைக்கிறது!

அனைவரும் வருக!
அனுமதி இலவசம்!!

தமிழை நேசிப்போம்!
தமிழில் பேசுவோம்!!