இணைய பாதுகாப்பு (Cybersecurity) பற்றிய இலவச பயிலரங்கு!

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் சிண்டா உள்ளரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 21-07-2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இப்பயிலரங்கு நடைபெறும்.

மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு: https://tinyurl.com/azm73d98

Loading

This entry was posted in Invitation. Bookmark the permalink.