Testimonials


Certificate of Appreciation – Tamil Language Festival 2023
Certificate of Appreciation


Letter of Appreciation to JMC Alumni Singapore Chapter from Sree Narayana Mission (Singapore)


Testimonials from Mr R Anbarasu, CEO, SINDA:
Congratulatory Message received today from Ambassador K. Kesavapany, President of Singapore Indian Association:

Kalai Vanakam Ayaah! Congratulations on a superb and successful presentation of the Organisation’s 10 yr activities. We have much to learn on how to get this done The song and singer were enchanting! Have a nice day!


Congratulatory Message from Ms Thanaletchimi, Former Nominated Member of Parliament:

Vanakkam, Dr Kader. Congratulations on JMC Alumni Association’s 10th Anniversary. Wishing you and your team many more successful years in making the difference to the lives of many people in Singapore through education imparting knowledge and wisdom for the betterment of mankind. Singapore is indeed fortunate to have JMC Alumni playing a vital role in building communities and promoting language and art especially to the young generation. Kudos to your leadership.


Congratulatory Message received from Mr M A Mashuthoo, Deputy President of Singapore Kadayanallur Muslim League (SKML):

ஸலாம் டாக்டர். மக்களுக்குப் பயனளித்த மகத்தான பணிகள். சீரிய தலைமத்துவமும் சிறப்பான செயலவையும் சிந்தித்துச் செயல்படும் தொண்டர் அணியும் வெற்றிக்குக் காரணங்கள். பத்தாண்டு நிறைவுக்குப் பாராட்டு்ம் வாழ்த்தும். உங்கள் தலைமைத்துவம் நல்ல தடம் அமைக்கும்.👍🏼👏🏼👏🏼

மிக்க நன்றி டாக்டர். திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் படைப்பு. திரும்பிப் பார்த்துப் பூரிப்படையும் படைப்பு. கரும்பைப் படையெடுக்கும் எறும்புக் கூட்டம் ஜமாலியனை வட்டமிடும் தமிழ்க்கூட்டம்👏🏼👏🏼👏🏼


Testimonial from Singapore Book of Records

21-Jul-2019 – Token of Appreciation received from Hindu Endowment Board of Singapore for the support extended by JMC Alumni Association (Singapore Chapter) in the Health Festival 2019

Ifthar (Breaking of Fast) & Racial Harmony Event at Masjid Bencoolen with Mr Chan Chun Sing, Minister for Trade and Industry as Guest of Honour – Organised by Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter) 26th May 2019…

 

Letter of Appreciation from SINDA CEO MR ANBARASU RAJENDRAN – 05 Jun 2019

Letter of Appreciation – Donation of 5 Wheel Chairs to Sree Narayana Mission (Singapore)

 

Testimonial from Mr Kesavapany

Letter of Appreciation from SREE NARAYANA MISSION (SINGAPORE)

Speech delivered by Ms K THANALETCHIMI, Nominated Member of Parliament, while gracing our Event “Free Workshop for Students: Time Management for Exam Preparation” held on Sunday, 11 September 2016 at Umar Pulavar Tamil Language Centre, Singapore.






சிறப்பு மலர்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கி​ளையின் ஐந்தாம் ஆண்டு நி​றைவு விழா 2015 சிறப்பு மலர் இனிய சிந்த​னை​ மலர். சிங்கப்பூர் குடியரசின் ஐம்பதாம் ஆண்டு ​பொன்விழா ​கொண்டாடப் பட்டுவரும் ​வே​ளையில், ஐந்​தே ஆண்டுகளில் ஐம்பது நிகழ்ச்சிக​ளை நடத்தி இச்சங்கம் சாத​னை புரிந்திருப்ப​தை அறிந்து வியந்​தேன். அ​ந்தத் தகவல்க​ளை உள்ளடக்கிய ​ செய்திகளும் படங்களும் அரிய ஆவணங்கள், ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாறு, அ​த​னை நிறுவிய ​பெருமக்கள், பிரமுகர்கள் மற்றும் சமூக, சங்க​த் த​லைவர்கள், ​மொழி இலக்கியச் ​செல்வர்களின் வாழ்த்து​ரைகள் முதலான​வை என்​​​​​றென்றும் நி​னைவில் நிற்கக் கூடிய​வை, ஜமால் முஹம்மது கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்​கப்பூர் கி​ளையின் நற்பணிகள் நீடித்து நி​லை​பெற எல்லாம் வல்ல இ​றைவனின் நல்லரு​ளையும், அண்ணல் நபிகள் நாயகரின் நல்லாசி​யையும் நாடுகி​​றேன்.


- ​மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி, சிங்கப்பூர்


சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மிகத் தரமான மலர்களில் உங்கள் மலரும் ஒன்று என்று நான் துணிந்து கூறுவேன். வகுப்பறைகளில் பயன்படுத்தத் தக்க பல கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன. அதிக உழைப்பு நல்கப் பட்டிருப்பதை உணர முடிகிறது. பாராட்டுகள்.

- மு.அ. மசூது, துணைத் தலைவர், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்


“மஸ்ஜித் பென்கூலன் வளாகத்தில் 20 ஜூலை 2013 அன்று நிகழ்வுற்ற நோன்பு திறக்கும் விழா எழுப்பிய மனநிறைவைப் பதிவு செய்வது இம்மடலின் நோக்கம்.

வாழ்த்துக்கள்; எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் உங்களின் சகாக்களுக்கும் விழா சிறக்க உதவிய அனைவருக்கும் எல்லா நலன்களையும் வளங்களையும் வழங்கி அருள் பாலிப்பானாக, ஆமீன்!

சிங்கப்பூரின் நகர்ச்சியே பல் இன நல்லுறவின் அடிப்படையில் அமைந்துள்ள ஒன்றாகும். இனம் மொழி கலாசாரம் இவற்றின் வேறுபாடுகளைக் கடந்த ஒரு தனித்துவ உலக வாழ்முறையை உலகுக்கு உதாரணமாக்கிக் காட்டிக் கொண்டிருப்பது நமது சிங்கப்பூர் ஆகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுப் புள்ளி விபரங்கள் இதனை அடிக்கோடிட்டுக் காட்டி நமது நாட்டின் பெருமையை மிக உச்சத்தில் வைத்துள்ளன.

உலகத் தரம் வாய்ந்த – உலகப் புகழ் பெற்ற ஜமால் முகம்மது கல்லூரியில் கல்வி பெற்று பெரும் எண்ணிக்கையில் சிங்கையில் வாழ்ந்து வரும் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமாகிய உங்கள் அமைப்பும் அதன் கல்வி சார்ந்த பயன் தரும் சேவைகளையும் அதன் பயனாய் கிடைத்திருக்கும் பரவலான அங்கீகாரங்களையும் மேலும் அழுத்தமாகப் பதிவு செய்த நிகழ்வாகும் அன்று நடைபெற்ற நிகழ்ச்சி.

சிங்கப்பூரின் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் தொண்டு உங்களுடையது.

அதன் பொருட்டே இந்த வாழ்த்தும், பிரார்த்தனைகளும்.”

- மு. ஜஹாங்கீர்,
தலைவர் - சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கம்,
ஆசிரியர் - புதிய நிலா மும்மாத இதழ்


“I was heartened to see so many supporters for the College in Singapore. The function was well organised and I believe SINDA can most definitely collaborate with them.”

- Mr T Raja Segar, CEO of Singapore Indian Development Association (SINDA) comments on our Diamond Jubilee Celebration held on 2 May 2011.

 

SINDA Blog about Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter)

 


“I have seen the photo gallery. Very nice to see. May God bless you and other members of the Organising Committee for your commitment and wonderful innovative activities. You all are adding to the value and brand image of the College.”

- Dr M Sheik Mohamed, Ph.D., (Former Principal, Jamal Mohamed College) comments on our Free Motivational Workshop for School Students conducted on 17 Feb 2013.


“I appreciate all your initiatives to have such wonderful events. Now a days, Singapore Chapter is doing wonders by standing first in its activities. Congrats.”

- Mr Abdul Rahman, M.A., Member of Parliament of Government of India and General Secretary of JMC Alumni Association (UAE Chapter).


“Very much impressed of everything you are organising to keep the spirit of Jamalians up any time.”

- Dr Sayed M Khalanthar, Ph.D., Director – Education, ETA Star Education, Dubai.


“I am happy to note that Jamalians of Singapore are not only organizing academic programs, also social related programs. Wish you all the best.”

- Dr S Ismail Mohideen, Associate Professor and Head, Post Graduate and Research Department of Mathematics, Secretary JMC Alumni Association, Jamal Mohamed College.


ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் உலகம் முழுவதும் சிறப்பான பணிகள் சமூக நலனை முன்வைத்து செய்து வருகிறது. இவற்றில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர்கள் சங்கம் தனி முத்திரை பதித்து வருகிறது.

- Mr Abdul Aleem, Founder & Former President of Anti-Dowry Association of Jamal Mohamed College.


“We enjoyed ourselves and I know from the looks of the families, they too had a great time – thanks to the great efforts of the Organising Committee and Members! My humble prayers and best wishes to the Jamal Mohamed College Alumni Association for their continuing good work for the Community.”

- Mr Rajan Nair, Senior Operations Manager, The Professional Couriers (TPC) Singapore comments on Jamalians Family Day held on 17 March 2013.


“The seminar was very educative and informative, congratulations to you and your team for a job well done.”

- Mr K P Mohamed Jaafar, Secretary, Singapore Tenkasi Muslim Welfare Society comments about our Free Health Talk on Diabetes held at SINDA Auditorium on 28 September 2014.