டாக்டர் ஹிமானா சையத் நினைவேந்தல் நிகழ்வு

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில்
எழுத்தாளர் – சமூக சேவகர்
டாக்டர் ஹிமானா சையத் நினைவேந்தல் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2022, மாலை 6.00 மணி (சிங்கப்பூர் நேரம்)

பிற்பகல் 3.30 மணி
(இந்தியா நேரம்)

Meeting ID: 846 8417 3032
(No Passcode required)

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84684173032

அன்னாரின் மறுமை சுவன நல்வாழ்விற்காக பிரார்த்திக்க அழைக்கிறோம்!